தேசிய மர நடுகை தினத்தை முன்னிட்டு மத்திய ஆயுள்வேத அமைச்சின் சுற்று நிருபத்தி ற்கமைய கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.வை. இஸ்ஹாக் தலைமையில் மூலிகை மரநடுகை நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதிமார், ஊழியர்கள் உட்பட நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.
கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் மரநடுகை.
தேசிய மர நடுகை தினத்தை முன்னிட்டு மத்திய ஆயுள்வேத அமைச்சின் சுற்று நிருபத்தி ற்கமைய கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.வை. இஸ்ஹாக் தலைமையில் மூலிகை மரநடுகை நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதிமார், ஊழியர்கள் உட்பட நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment