மாணவத் தலைவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு



எஸ்.அஷ்ரப்கான் -
லுவில் அல்- ஹம்ரா மகா வித்தியாலய மாணவத் தலைவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (29) அதிபர் அல்-ஹாஜ் யு.கே.அப்துர் ரஹீம் தலைமையில் பாடசாலையில் நடைபெற்றது.
இங்கு மாணவத் தலைவர்களுக்கு அதிபர் யு.கே.அப்துர் ரஹீம் மற்றும் பிரதி அதிபர் கமறுந் நிஸா, மற்றும் ஆசிரியர்களும் நியமனச்சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :