கல்வி ரத்னா விருது பெற்றார் கலீல் பாகவீ



சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவர், இரண்டாவது குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது.
அதை முன்னிட்டு தமிழ் மற்றும் திருக்குறள் கல்விப்பணிக்காக குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ உள்ளிட்ட ஆசிரியர் பெருமக்களை கௌரவப்படுத்தும் விதத்தில் அவர்களின் கல்விப் பணியைப் பாராட்டி 29.08.2020 அன்று மேட்டூர் அறம் அன்பின் அடையாளம் அறக்கட்டளை, தஞ்சாவூர் தாய் உள்ளம் அறக்கட்டளை மற்றும் ஓசூர் ரீச் மீடியா இணைந்து இணைய வழியாக கல்வி ரத்னா விருது - 2020 என்ற விருதினை வழங்கினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :