கொரோனா வைரஸ் பற்றி பிரித்தானியா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

M.I.இர்ஷாத்-


கொரோனா வைரஸிலிருந்து முழுமையாக சுகம் பெற்றாலும் , அந்த வைரஸ் சரீரத்தில் மூன்று மாதங்கள் வரை உயிருடன் இருக்கும் என்கிற அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.

50 வயதுக்கும் குறைவான வயதுடையவர்களின் உடலில் 35 நாட்களுக்கும், 80 வயதுக்கு கூடியவர்களின் சரீரத்தில் 38 நாட்களுக்கும் இந்த தொற்று தங்கியிருக்கும் என்றும் பிரித்தானிய ஆய்வுக் குழுவொன்று தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து சுகம் பெற்றாரா இல்லையா என்பதை அறிந்துகொள்ள குறைந்தது ஒருமாதகாலம் எடுக்கும்.

இந்த தகவல்களானது இத்தாலியில் 1162 தொற்றாளர்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :