அரச அலுவலகம் ஒன்றுக்குள் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஜனாதிபதி-வீடியோ இணைப்பு

காரியாலய செய்தியாளர்-

பொது மக்களின் தொடர்ச்சியான புகார்களைத் தொடர்ந்து நேற்று (23) நாரஹன்பிட்டயில் உள்ள வீட்டுவசதி மேம்பாட்டு ஆணைய அலுவலகம் (Housing Development Authority office ) நேரில் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி பொதுமக்களின் வேலைகளை சரியான நேரத்துக்கு செய்து கொடுக்காது அவர்களை திருப்பி அனுப்புதல் தவறு என்பதனை சுட்டிக்காட்டியதுடன் அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் முன்னிலையில் பொதுமக்களுக்கு நடக்கும் அசெளகரியங்களையும் கேட்டறிந்தார்.

அத்துடன் அரச ஊழியர்கள் தங்களின் கடமைகளை சரியாகச் செய்யவேண்டும், தயக்கமின்றிச் செய்யவேண்டும் என்பது ஊழியர்கள் உத்தியோகத்தர்களின் பொறுப்பு என்பதனைச் சுட்டிக்காட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :