பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரைச் சந்தித்த கல்வி அமைச்சர் எல். பீரிஸ் -படம்


அஷ்ரப் ஏ சமத்-


பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) முஹம்மது சாத் கட்டாக், கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் அவர்களை 2020 செப்டம்பர் 28ம் திகதி அவரது அலுவலகத்தில் சந்தித்துக்கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கிடையிலான கல்வித்துறைசார் ஒத்துழைப்பு மற்றும் பொதுவான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வியின் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் அவசியத்தை அமைச்சர் மற்றும் உயர் ஸ்தானிகர் இருவரும் சுட்டிக்காட்டினர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :