இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக அல் ஹிமா சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் நூருல்லாஹ், சமூகசேவையாளர் ARM.தாறிக், முன்னாள் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் சஹீது சேர் ஆகியோர்கலந்துகொண்டனர்.
இஷாக் எம்.பி.யின் முயற்சியில் புதிய பள்ளிவாயல் திறந்துவைப்பு.
அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அல்ஹிமா சமூக சேவைகள் அமைப்பின் ஊடாக குவைட் நாட்டு நிதியொதுக்கீட்டில் ஹொரொவ்பொத்தானதெம்பிரியெத்தேவலயில் நிர்மானிக்கப்பட்ட புதிய ஜும்மா பள்ளிவாயல் 2020.09.18 ஆம் திகதி வெள்ளிக்கிழமைஅன்று பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக அல் ஹிமா சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் நூருல்லாஹ், சமூகசேவையாளர் ARM.தாறிக், முன்னாள் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் சஹீது சேர் ஆகியோர்கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக அல் ஹிமா சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் நூருல்லாஹ், சமூகசேவையாளர் ARM.தாறிக், முன்னாள் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் சஹீது சேர் ஆகியோர்கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment