இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் 17வது இசை நிகழ்ச்சி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் ஆனந்தக் சமரக்கோன் கலையரங்கில் நடைபெற்றது.
இவ் வைபவத்திற்கு பிரதம அதிதியாக நீதியமைச்சா் அலி சப்றி கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தாா். இந் நிகழ்ச்சித் தயாாிப்பாளா் ஒலிபரப்பாளா் அபுஉவைதா மவ்ஜூத் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் “மக்களின் குரல்” எனும் தலைப்பில் அமைச்சர் அலி சப்றிக்கு விருது வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் உள்ளுா் கலைஞா் கனேஸன் அவா்களின் இசையில் 10க்கும் மேற்பட்ட இசைக் கலைஞா்கள் பாடல்களை பாடினாா். அத்துடன் அனுசரனையாளா்கள் கௌரவிப்பும் நடைபெற்றது.
0 comments :
Post a Comment