தூவானம் முதல் பார்வை வெளியீடு...



சில்மியா யூசுப்-

தேசிய விருது பெற்ற தொலைக்காட்சி கலை , இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சியான தூவானத்தின் முதல் பார்வை வெளியீடு திங்கள் (28) சுயாதீன தொலைக்காட்சி கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

தூவானம் நிகழ்ச்சி தயாரிப்பாளர் தமிழ் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர் அஸ்மின் நிகழ்ச்சி பிரிவு பிரதி பொதுமுகாமையாளர் சரத்குமார பெரேரா அவர்களிடம் முதல் பார்வையினை கையளிப்பதியினையும் அருகே வசந்தம் தொலைக்காட்சி முகாமையாளர் கே.எஸ்.கோணேஸ், சிரேஸ்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் நாகபூசணி கருப்பையா, சிரேஸ்ட கணனி வரைகலைஞர் சான் ரத்னாயக்க ஆகியோரையும் படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :