ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லீம் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரான ஏ.எல்.எம். உவைஸின் ஆதரவின் கீழ், அனைத்து இலங்கை சுயதொழில் சங்கங்களுக்கிடையிளான கூட்டம் (ஆகஸ்ட் 6) கொழும்பில் நடைபெற்றது. இந் நிகழ்வில்
அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள், சிரமங்கள் மற்றும் எதிர்காலத்தில் அவற்றை எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றி இங்கு விவாதிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கை சுயதொழில் சங்கங்களின் அரசியல் ஒருங்கிணைப்பு செயலாளர் திரு. பாயிஸ், பொதுச் செயலாளர் லசந்தா, பொருளாளர், ஸ்வர்ணலதா நானாயக்காரா, மகளிர் கூட்டமைப்பின் தலைவர் திருமதி ஹேமா, மானிங் சந்தை சங்கத்தின் செயலாளர் திருமதி. என பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
0 comments :
Post a Comment