எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
கல்முனை சனிமெளண்ட் விளையாட்டுக்கழகத்தின் பொதுச் செயலாளரும் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான எம்.ஐ.எம்.மனாப் இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் உப தலைவர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டமை மை வாழ்த்தி கெளரவிக்கும் நிகழ்வு நாளை (27 ) மாலை 7.00 மணிக்கு கல்முனை ஆஸாத் பிளாஸ்மா வரவேற்பு மண்டபத்தில் கல்முனை சனிமெளண்ட் விளையாட்டு கழகத்தின் தலைவர் ஏ.எல் ஏ காதர் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம் ஏ றஸாக் பிரதம அதிதியாகவும் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் வை.கே.றஹ்மான் கெளரவ அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்
0 comments :
Post a Comment