கண்டியில் கட்டிடம் இடிந்தது: ஒன்றரை மாத குழந்தை உயிரிழப்பு..

J.f.காமிலா பேகம்-


ண்டியில் இடிந்து விழுந்த 5 மாடிகட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து சுமார் ஒன்றரை மாதக் குழந்தை உயிரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணிகளில் ராணுவத்தினர்,பொலிசார் தீயணைப்பு படையினர்களால் நடவடிக்கைககள்முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.5பேர் மீட்கப்படுள்ளதுடன் இன்னும் இருவரை மீட்கும்பணிகளிலே தொடர்ந்தும் மீட்கும் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :