மேலும் கப்பலை ஆழ்கடல் நோக்கி இழுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்த மசகு எண்ணெய் கப்பல் கடற்படையின் கட்டுப்பாடுக்குள்..!
விபத்திற்குள்ளாகியுள்ள MT - New Diamond எண்ணெய் கப்பல் முழுவதுமாக கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் கப்பலை ஆழ்கடல் நோக்கி இழுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
மேலும் கப்பலை ஆழ்கடல் நோக்கி இழுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment