திருக்கோவிலில் இல்மனைற் அகழ்வுக்கு எதிர்ப்புப்பேரணி. மகஜர்கையளிப்பு.



படங்கள் காரைதீவு சகா-
திருக்கோவில் பிரதேச எல்லைக்குட்பட்ட கடலோரத்தில் இல்மனைட் அகழ்விற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று(5) சனிக்கிழமை பேரணியொன்றை நடாத்தினர்..அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தவிசாளர்களான இ.வி.கமலராஜன(திருக்கோவில்) கி.ஜெயசிறில்(காரைதீவு) பி.பார்த்தீபன்(பொத்துவில்-உதவி) உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அடங்கிய மக்கள்பேரணி ஊர்வலமாகச்சென்று திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேநந்திரனிடம் எதிர்ப்பு மகஜரைக் கையளிப்பதைக்காணலாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :