6 மணிமுதல் ஊரடங்குச் சட்டம் அமுல்



J.f.காமிலா-
ம்பஹா பொலிஸ் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மறுஅறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மினுவங்கொட, திவுலப்பிட்டிய மற்றும் வெயங்கொட ஆகிய பகுதிகளில் மட்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்செய்யப்பட்டது.

இந்த நிலையிலேயே கம்பஹாவுக்கு ஊரடங்குச் சட்டம் இன்று மாலை 6 மணியிலிருந்து அமுல்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :