பிரான்சில் நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் குடும்ப வன்முறையால்
கொல்லப்பட்டிருக்கின்றார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும் பிரெஞ்சு காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிரான்சில் Noisy-le-Sec என்ற நகரில் சனிக்கிழமை( 03.10.2020 ) ஒரே குடும்ப நபர்கள் 5 பேர் கொல்லப்பட்ட வன்முறை சம்பவத்துக்கு குடும்ப கருத்து வேறுபாடு காரணமாக இருக்கலாம் என்று உள்ளூர் வழக்கறிஞர் அலுவலகம் கூறி இருக்கின்றது.





மேலதிக மருத்துவ உதவிக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் கத்தி ஒன்றும் பெரிய சுத்தியல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது!" . என்றும் காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.





சடங்கு செய்து இருக்கின்றார்கள்.

"அவர்கள் ஒரு சாதாரண, முன்மாதிரியான குடும்பம். என்னால் இதை நம்ப முடியவில்லை" என்று பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு முன்னர் கற்பித்த உள்ளூர் மேயரான ஆலிவர் சர்ராபெய்ரூஸ் கூறினார்.
0 comments :
Post a Comment