கல்முனை மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள்!

சர்ஜுன் லாபீர்-

ல்முனையில் பாரம்பரியமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் மீலாத் நபி விழா கொடிகட்டிப் பறக்கும் கொண்டாட்டங்கள் மிகுந்த நாளாக இன்றைய நாள் அமைந்திருந்தும் சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய பொது மக்கள் கடுமையான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர்.

கல்முனை பிரதேசத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்கும் அத்தனை வீதிகளும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
மிக அத்தியாவசிய தேவையை தவிர ஏனையோர் அனைவரும் வீட்டிலேயே இருப்பதை காண முடிகின்றது .
இதே ஒத்துழைப்பு தொடர்ந்தும் இருக்குமேயானால் இந்த கொடிய நோயை எமது பிராந்தியத்தில் இருந்து முற்றாக ஒழித்து விடலாம்.

இவ்வகையான ஒத்துழைப்புகளை வழங்கிய கல்முனை வாழ் பொது மக்களுக்கு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஐ ரிஸ்னி நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்ளுகின்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :