தனிமைப்படுத்தலுக்கு தயாராக வைத்திருங்கள்



J.f.காமிலாபேகம்-

1.பகல் உடை-3

2.இரவு உடை 2
*முடிந்தளவு பழைய உடைகளையே தயார் படுத்துங்கள்.காரணம், சிலவேளை அழித்து விட வேண்டி வரலாம்.

3.உள்ளாடை தேவைப்படும் அளவுக்கு.கழுவி பாவிக்கலாம்.

4.
ரப்பர் செருப்பு -1சோடி

5.பற்பசை,பிரஷ்,சவர்க்காரம்,ஷம்பூ

6.
சன்லைட் அல்லது ரின்ஸோ தூள் போன்ற உடுப்பு கழுவ பாவிப்பவைகள்.

4.போன்,லெப் சார்ஜர்கள்

5.வாசிக்க ஏதாவது புத்தகம் தேவையாயின்

6.சனிடரி நெப்கின்ஸ் 

7.டவல்,பெட்ஷீட்,தலையணை(உறைகளும்)

8.நகம் வெட்டி,கத்தரிகோல் 

9.ஊசி, நூல்

10.காசு ,ஐடன்டி வைக்க பேர்ஸ்

11.அன்றாட மருந்துகள்,கிளினிக் புத்தகம்

சிறுவர்கள் /குழந்தைகளுக்கு

1.உடைகள் (இரவு/பகல்தேவையான அளவு)

2.Diapers

3.பிரஷ் /செருப்பு /டவல்

4.பிஸ்கட்/செரலக் போன்றன.

5.பென்சில் /கொப்பி

இவற்றை தவிர செல்லப்பிராணிகளை பராமரிக்கும் நிலையங்களில் கவனிக்க ஏற்பாடுகள்.

அத்துடன் தங்கநகைகளை பேங்க்லொக்கரில் வைக்க ஏற்பாடு செய்து கொள்வது நன்று.

திடீரென சூழ்நிலைகள் மாறலாம்.ஆகவே அந்த நேரம் தடுமாறாது பிள்ளைகள் ,நோயாளிகள்,வயோதிபர்களுடன் இருப்பவர்கள் ஏற்கனவே தயார்படுத்திக்கொள்வது நன்று!

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :