கொரோனாவின் கொடூரம் இருக்க துருக்கியில் அடுத்த பரிதாபம் -நில நடுக்கமும் சுனாமியும் !

து
ருக்கியில் பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டு பின்னர் சுனாமியும் அடித்து வீடுகளும் வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்ட கோரம் நடந்தேறியுள்ளன.

நில நடுக்கத்தின் இடிபாடுகளில் அதிகமான மக்கள் சிக்குண்டுள்ளதாக தேடுதல் பணி தொடர்வதுடன் இதுவரை 19 பேர் மரணமாகியுள்ளதுடன் 720 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த அனர்த்தம் காரணமாக 2000க்கு மேற்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளான நிலையில் குறித்த பகுதி குடியிருப்புக்களில் மக்கள் பதற்ற நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :