Hello English ஆங்கில மொழி மூல முன்பள்ளியினது சிறுவர் தின நிகழ்வுகள்

எம்.பி.எம்.றின்ஸான்-
Hello English ஆங்கில மொழி மூல முன்பள்ளியினது வருடாந்த சிறுவர் தின விழா இம்முறையும் பாடசாலை வளாகத்தில் அதிபர் திருமதி என்.எம்.எம். நூர்ஜஹான் சலீம் தலைமையில் கடந்த ஒக்டோபர் 1ஆந்திகதி கோலாகலமாக நடைபெற்றது.

குதூகலமாக வருகை தந்த மாணவர்கள் bracelet அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதும் "எமது நாடு எமது கைகளில்" எனும் தொனிப்பொருளேந்திய சுலோகங்களையும் ஏந்தி வலம் வந்தனர்.

பாதணி அணிதல், ஆங்கில பேச்சுப்போட்டி உட்பட பல விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்று, அனைத்து மாணவருக்கும் பல பரிசில்களும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :