இலங்கையில் 26ஆம் திகதி நடைபெறவுள்ள பிரிமியா் லீக் ரீ 20 கிறிக்கட் தொடா் போட்டியில் கூடுதலான முதலீட்டைச் செலுத்தி பிரதான உரிமையாளா் பிரிண்டன் பகிரதன் உள்ளாா்.
எனது அணி "ஜப்னா ஸ்டாலியன்ஸ்" வெற்றியடையும் நிச்சயமாக நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் எமது அணியின் வீரா்கள், பயிற்றுவிப்பாளா் ஏனைய சக முதலீட்டாளா்களுடன் இணைந்து முன்கூட்டியே வாழ்த்துவதாகவும் தெரிவித்தாா்.
லண்டனில் இருந்து நவம்பா் 30 வரை கொவிட் 19 இலங்கை வரமுடியாமல் உள்ளது. அத்துடன் இலண்டனில் எனது பல்வேறு சுகாதாரத்துறையில் சத்திரச்சிகிச்சைகள் காரணமாக முன் கூட்டியே இலங்கை வராமல் உள்ளது. இருந்தும் இறுதி ஆட்டங்களில் தான் இலங்கை வருவதாக தெரிவித்துடன் அத்துடன் அவரது இனை உரிமையாளா் கணடாவில் இருந்து ராகுல் ஸ்ட்டுட் இலங்கை வருகை தந்துள்ளதாகவும் தெரிவித்தாா்.
பிரிண்டன் பகிரதரனின் தந்தை பகிரதன் கொழும்பு ரோயல் கல்லுாாியின் பழைய மாணவா் அவா் இலண்டனில் குடிபெயா்ந்தாகவும் அங்கேயே பிறந்த பிரிண்டன் பகிரதன் சிறுவயதில் கிறிக்கட் விளையாட்டில் ஈடுபட்டு இலண்டனில் உள்ள பல்வேறு மட்டத்தில் கிறிககற் விளையாடியவா்.

தற்பொழுது அவர் சுகாதாரத்துறையில் சம்பந்தப்பட்ட கம்பணி ஒன்றின் உரிமையாளரும் அத்துடன் பிளாஸ்டிக் முடி,போன்ற பல்வேறு சத்திரக் சிகிச்சை நிபுணராகவும் இருந்து வருகின்றாா். 27 வயதுடைய பிரிண்டன் இலங்கையில் உள்ள 3 தமிழ் வீரா்கள், உள்ளுாா் கிறிக்கட் 14 வெளிநாட்டு 6 வீரா்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தாா். அத்துடன் இம்முறை ஜப்னா அணி வெற்றியடையும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் ஜப்னா அணிக்கு மேலும் முதலீடுகள் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.
LPL T20 Tournament Jaffna Stallions Main Owner Mr. Brindon Bagirathan from UK send Press Release asking to publish local Newspaper in Sri Lanka
Ashraff.A.Samad-
The five team 23 match Twenty 20 tournament, delayed by the pandemic is stated to run November 26 to December 16 at Hambanthodda Mahinda Rajapaksa Stadium, The Stallions will be up against the Colombo Kings , Dambulla Vllking, Galle Gladiators and Kandy Tuskers, and Jaffna Stallions
Tournament Director Ravin Wickramaratne Vice President of Sri Lanka Cricket Expects a high rights out of the box. The stallions are captained by Sri Lankan Internationl Thisara Perea and Coached by Thillna Kandamby Former captain of the Sri Lanka T20 team, Jaffana Stallions majority Owner UK lives Brindon Bagirathan ,the He is a 27 years old British based enterpreneure of Sri Lankan heritage who made his fortune in health care, including hair transplant surgery and other cosmetic procedures, He has an ownership group of about a dozen with the Jaffana Stallioons. Brindon Bagirthan 's parents from Sri Lanka his Father Bagirathan Old boy of Colombo Royal College. and settled in UK
It's an absolute pleasure to have Rahul on Board because he certainly brings a lot more kudos to the franchise than i do Bagarathan said from London Having a Canadian involved is also welcome he said because of the number of Canadians with Sri Lanka ties.

Bagirathan and Sood both expect a return on their investment and hope to expand their cricket interest
Bagirathan plans to go to Sri Lanka to catch the business end of the tournament in person, Rahul Sood A millionaire at 19 thanks to Voodoo PC Calgary born Rahul Now co -founder and CEO of of Unkrn and sports betting platform, Sood had added a cricket team to his portfolio with a stake in the Jaffna Stallions of the Lanka Premier League
0 comments :
Post a Comment