வெலிக்கடை சிறை யில்- 23 கைதிகளுக்கு கொரோனா



கொ
ழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் 23 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த 23 கைதிகளில் 22 பேர் பெண் கைதிகள் என்றும், ஒருவர் ஆண் கைதி எனவும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் வெலிக்கடை சிறையில் உள்ள கொரோனா தொற்று சிகிச்சை நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :