எம்.ஏ.எஷீனத்-
கொரோனா வைரஸ் தொற்று இன்று அதிகாலை (15)
இதுவரை அடையாளம் காணப்பட்டவர்கள் 392 பேர் இவருகளுடன் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் முழு எண்ணிக்கை 16,583 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய (14) தொற்றாளர்கள்
பேலியகொடை/ மீன்பிடி துறைமுக தொடர்பாளர்களில் ஈடுபட்டோர் 389 பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 03 பேர் (ஐக்கிய அமீரகத்தில் இருந்து 2, இந்தியாவில் இருந்து ஒருவர்) அடங்கலாகவே இன்றைய 392 பேர் தொற்றாளார்களாக கணக்கிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment