J.f.காமிலா-கொரோனா வைரசிற்கான தடுப்பூசி அடுத்த வருடம் நடுப்பகுதியில் இலங்கைக்கு கொண்டுவரபடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு பணிப்பாளர் நாயகம் டாக்டர் சுதத் சமரவீர இன்று நடந்த ஊடக சந்திப்பில் கூறியுள்ளார்.
இந்த தடுப்பூசி விலை சாதாரணமாக 1500 ரூபா முதல் 4500 ரூபாவுக்கு இடைப்பட்டதாக அமையலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் தாக்கம் உடலில் சுமார் இன்று அல்லது இரண்டு வருடங்கள் வரை நீடித்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment