மீண்டும் இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாதிகள்? பிரிட்டன் பத்திரிகை தகவல்


J.f.காமிலா பேகம்-

ஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கைக்கு மீண்டும் ஊடுருவியிருப்பதாக பிரித்தானியாவில் வெளியாகும் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொடிய தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் தற்போது உலக நாடுகளில் தமது தீவிரவாத செயற்பாடுகளை முன்னெடுக்கும் வரைப்படம் ஒன்றையும் பிரித்தானியாவின் த சன் பத்திரிகை நேற்று வெளியிட்டிருக்கிறது.

அதில் இலங்கை, பாகிஸ்தான், இந்தியா உட்பட பல நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அண்மையில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடூரத் தாக்குதல் மொஸம்பிக் நாட்டில் இடம்பெற்றிருந்தது.
அங்கு 50க்கும் மேற்பட்டவர்களை அந்த தீவிரவாதிகள் கொலை செய்திருந்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :