நாடளாவிய ரீதியில் கொரோனா கொத்தனி;சுகாதார அமைச்சு எச்சரிக்கை



M.I.இர்ஷாத்-
லங்கை முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று சிறு கொத்தனிகள் உருவாகியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவன் பண்டார இதனை இன்று புதன்கிழமை காலை தெரிவித்தார்.

எனினும் உத்தியோகபூர்வமாக இந்த கொத்தனிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெறுவதில் எந்த தடைகளும் இல்லை என்று அவர் கூறினார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி என்பன மக்கள் மறந்துவிட்டது கவலை தருவதாக மருத்துவர் ஜயருவன் பண்டார மேலும் தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :