திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின்
பிரதி தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் நௌபர் தமது கடமைகளை தவிசாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஈ.ஜீ. ஞானகுணாளன் அவர்களின் முன்னிலையில் இன்று (16) திங்கள் காலை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், கிண்ணியா நகரசபை நகரபிதா எஸ்.எச்.எம். நளீம், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.அஜீத் அவர்களும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment