பிரதம அமைச்சரின் மட்டு அம்பாறை இணைப்பாளரின முக்கிய அறிவித்தல்



பாறுக் ஷிஹான்-
திர்வரும் நவம்பர் மாதம் 24 ,25 திகதிகளில் மக்கள் நலன் கருதி சந்திப்பு நடைபெறும் என பிரதம அமைச்சரின் மட்டு அம்பாறை இணைப்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அம்மான் அறிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு குறைபாடுகளை கொண்ட எமது மக்கள் சிரமப்படுவதை தான் அவதானித்துள்ளதுடன் அவ்விடயங்களை உடனடியாக நாட்டின் பிரதமரும் புத்தசாசன சமயவிவகார கலாசாரஅலுவல்கள்அமைச்சருமான மஹிந்தராஜபக்சவின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள வேப்பையடி அலுவலகம் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை மக்கள் சந்திப்பிற்காக திறக்கப்பட்டிருப்பதுடன் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி சகல மக்களும் சந்தித்து குறைநிறைகளை கூறி தீர்வினை பெற்றுக்கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :