ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் என 200 பேர் வரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி இம்தியாஸ் பாகிர் மார்கார் இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கான பட்டியல் ஒன்றும் தற்சமயம் பொலிஸாரிடத்தில் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment