பாத்திமா நலன்புரி மையத்தின் குழந்தைகளுக்கு பிரதமரின் பிறந்த நாள் பரிசுடன் சென்ற திருமதி சிரந்தி..

அஷ்ரப் ஏ சமத்-

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளை முன்னிட்டு திருமதி ஷிராந்தி ராஜபக்ஷ கொழும்பு 5யில் உள்ள பாத்திமா நலன்புரி மையத்தின் குழந்தைகளைப் பார்வையிட்டு அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் கையளித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :