தலை நகர் கொழும்பில் சில பகுதிகளில் இன்றைய காட்சி

ஏ.எஸ்.எம்.ஜாவித்-

ன்று தலை நகர் கொழும்பில் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் கொழும்பு புறக்கோட்டையில் குறிப்பிட்டளவு வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தாலும் மக்கள் குறைவாகவே காணப்பட்டனர். அத்துடன் தனியார் பேரூந்துகள் மக்கள் இன்றி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமைகள் காணப்பட்டன. 

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் மற்றும் தொழிலாளர்களின் அவல நிலைமைகளையும் அவதானிக்க முடிந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :