M.I.இர்ஷாத்-
கொரோனா அலை 2டில் மீனாலும் கொரோனா தொற்று ஏற்படுமென எண்ணி மீனை உட்கொள்வதற்கு தயங்கிக் கொண்டிருக்கும் மக்களுக்கு மீனால் கொரோனா பரவாது பயப்பட வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பச்சையாக மீன் ஒன்றை உட்கொண்டு அவர் இதனை தெரிவித்தமை அனைவருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
பச்சையாக மீனை உட்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்:
நாங்கள் மீனை பச்சையாகவும் உட்கொள்வோம், பச்சையாக உண்ணும் போது இன்னும் சுவையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் மீனை பச்சையாகவும் உட்கொள்வோம், பச்சையாக உண்ணும் போது இன்னும் சுவையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment