கொரோனா பயம் -இலங்கையில் இதுவரை மூவர் தற்கொலை


J.f.காமிலா பேகம்-

லங்கையில் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக அச்சமடைந்து மேலும் இருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் இதே காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 03ஆக அதிகரித்திருக்கிறது.

ஏற்கனவே விசேட தேவையுடைய நபர் ஒருவர் தாய்க்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதை அடுத்து அண்மையில் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில்தான் களுத்துறை டிப்போவில் பணியாற்றிவரும் சாரதி ஒருவர் நேற்று வீட்டின் முன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நாகொடை வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர் குழாமை அழைத்துச்செல்லும் பஸ் சேவையின் சாரதியாக கடமையாற்றிவந்தவர்.

அதேவேளை கம்பஹா – ஏக்கல பிரதேசத்திலும் வயோதிபப் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.






ReplyForward





























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :