புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பாத்திமா அராத்தை எஹியாகான் பௌண்டேஷன் பரிசில்கள் வழங்கி கௌரவிப்பு.



ண்மையில் வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளில் 189 புள்ளிகளை பெற்ற - சாய்ந்தமருது அல் - ஹிலால் பாடசாலையில் கல்விகற்ற பைஸால் பாத்திமா அராத் என்ற மாணவியை எஹியாகான் பௌண்டேஷன் இன்று (2020.11.22) வாழ்த்தி கௌரவித்தது.

முகாவின் பிரதிப் பொருளாளரும் உயர்பீட உறுப்பினரும் சமூகசேவையாளருமான ஏ.சி.எஹியாகானின் தலைமையில் செயற்படும் மேற்படி பௌண்டேஷன் நீண்ட காலமாக - கல்விச் செயற்பாடுகளுக்கு உறுதுனையாக இருந்து வருவதுடன் மாணவர்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகளிலும் முன்னிலை வகித்து வருவது அம்பாரை மாவட்ட மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :