J.f.காமிலா பேகம்-
முஸ்லிம்களின் ஜனாஸா விவகாரம் தொடர்பில் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் அலிசப்ரி ஆகியோர் இடையே கடும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இதனை நேற்று கொழும்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் விமல் வீரவன்ச ஒத்துக்கொண்டார்.குறிப்பாக கொரோனா வைரஸினால் பலியாகும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை புதைப்பதா அல்லது எரிப்பதா என்பதை அமைச்சரவை அல்ல, சுகாதார துறையே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment