கொரோனா இடையே ரீசார்ஜ் அட்டை விற்பனை மோசடி; கொழும்பில் பகல்கொள்ளை


J.f.காமிலா பேகம்-

தொ
லைபேசிகளுக்காக பயன்படுத்தப்படும் கட்டண மீள்நிரப்பு அட்டைகளின் (Mobile Recharge Cards) பெறுமதியை விடவும், அதிக விலைகளில் குறித்த மீள்நிரப்பு அட்டைகள் விற்பனை செய்து வருவதாக அறியக் கிடைத்தது.

குறிப்பாக கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு வடக்கு பகுதியிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் குற்றஞ்சுமத்துகின்றனர்.

மட்டக்குளி, கொட்டாஞ்சேனை, ஆமர்வீதி, முகத்துவாரம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொலைபேசி மீள்நிரப்பு அட்டைக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளாக கூறப்படுகின்றது

100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்ற தொலைபேசி மீள்நிரப்பு அட்டை 100 ரூபா முதல் 120 ரூபா வரை விற்பனை செய்யப்படும் அதேவேளை, 50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் தொலைபேசி மீள்நிரபு அட்டை 55 முதவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :