இந்துக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான கந்தசஷ்டி விரதத்தை முன்னிட்டு காரைதீவில் கொரோனாத் தொற்றுநீக்கி விசிறப்பட்டுள்ளது.
ஆலயங்களிலும் பொதுஇடங்களிலும் இத்தொற்றுநீக்கி காரைதீவு பிரதேசசபையின் ஏற்பாட்டில் விசிறப்பட்டுவருகிறது.
பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் களத்தில் நின்று நெறிப்படுத்தியதையும் காணமுடிந்தது.
கேதாரகௌரி விரதத்தின் இறுதிநாளான தீபாவளியன்று ஆலயங்களில் விசேடபூஜைகள் இடம்பெற்றபோதிலும் மக்களின் பிரசன்னம் இருக்கவில்லை.
விரதத்தின் இறுதிநோக்கமான காப்புக்கட்டுக்கூட மிகவும் சுகாதாரமுறைப்படி நுணுக்கமானமுறையில் சிவாச்சாரியர்களிடமிருந்து காப்பைப்பெற்று வீடுகளில் அவற்றைக்கட்டியதைக் காணமுடிந்தது.நிருபர் சகா-

விரதத்தின் இறுதிநோக்கமான காப்புக்கட்டுக்கூட மிகவும் சுகாதாரமுறைப்படி நுணுக்கமானமுறையில் சிவாச்சாரியர்களிடமிருந்து காப்பைப்பெற்று வீடுகளில் அவற்றைக்கட்டியதைக் காணமுடிந்தது.

0 comments :
Post a Comment