மாவீரர் தினத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூருதலுக்கு எதிராக வடக்கில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பொலிஸார் விடுத்த வேண்டுகோளினை பரிசீலனைக்கு எடுத்த அந்த மாவட்டங்களின் நீதவான் நீதிமன்றங்களினால் மேற்படி உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரத்தில் உள்ள மாவீரர் நாளை முன்னிட்டு பலரும் நினைவேந்தல்களை செய்யலாம் என்றதன் காரணமாக அதற்கெதிராக தடையுத்தரவை வழங்கும்படி பொலிஸார் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
0 comments :
Post a Comment