வீட்டுப் பொருளாதார போசனையை மேம்படுத்தி குடும்ப அலகுகளை வலுவூட்டுவதற்கான தேசிய வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை நிகழ்ச்சித் திட்டம் - 2020/2021



சௌபாக்கியா நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைய வீட்டுத்தோட்டத்திற்கான தென்னங் கன்றுகள் விநியோகிக்கும் நிகழ்வு நேற்று (11) தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி தலைமையில் நடைபெற்றது.
சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்குவதற்காக குறித்த தென்னங்கன்றுகள் வினியோகிக்கப்பட்டது.
இவ் நிகழ்வில் பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி, சமூர்த்தி தலைமை முகாமையாளர் முஸம்மிலா ராபிக் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :