தமுகூ எம்பிக்கள் ஐவரும் எதிர்த்து வாக்களித்தோம். போனவர் ஆதரித்து வாக்களித்தார்.
நான் கவனித்த அளவில், போன SLMC எம்பிகள் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ள சபையில் இருக்கவில்லை.
எங்களுடன் சேர்ந்து நண்பர்கள் ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், ACMC எம்பி முசாரப் ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர்.
ACMC எம்பிகள் இஷாக், சப்ரி ஆகியோர் ஆதரித்து வாக்களித்தனர்.
ததேமமு எம்பிக்கள் கஜேந்திரன், கஜேந்திரகுமார் ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர்.
ததேகூ எம்பீக்கள், தமகூ எம்பி விக்னேஸ்வரன் ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ள சபையில் இருக்கவில்லை.
மறுபக்கம், அரசின் அனைத்து தமிழ், முஸ்லிம் பங்காளி கட்சி எம்பீக்கள் ஆதரித்து வாக்களித்தனர். பிள்ளையான் எம்பியை சபையில் கண்டதாக ஞாபகமில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment