M.I.M.இர்ஷாத்-
இலங்கையில் இன்று வியாழக்கிழமை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 350 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.
இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25760ஆக அதிகரித்துள்ளது.
0 comments :
Post a Comment