நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா
அணர்த்த முன்னெச்சரிக்கைக்காக ஒன்பது இரயில் நிலையங்களில் மழை விழ்ச்சியின் அளவை அறியும் நீர்மாணி பொருத்தப்பட்டுள்ளது,
வட்டவளை தொடக்கம் ஹம்பேவெல வரையான ஒன்பது இரயில் நிலையங்களிலே இந்த நீர்மாணி 03/12 பொருத்தப்பட்டது,
நுவரெலியா மாவட்ட செயலாளர் ரோஹண புஸ்பகுமார, நுவரெலியா- மாவட்ட அணர்த்த முகாமைத்துவ தலைமை அத்தியட்சகர் ரஞ்சித் அழககோன் , மத்திய மாகாண ரயில் சேவை கட்டுப்பாட்டு நிலைய பிரதான அதிகாரி ஆனந்த கருனாரத்ன உட்பட பலர் இதன் போது கலந்து கொண்டிருந்தனர் .
மழை காலங்களில் ஏற்படும் அணர்த்தங்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கை நோக்கோடு இந்த நீர்மாணி பொருத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
0 comments :
Post a Comment