தென்கிழக்கு பல்கலைக்கழகம் முதலாமிடம்.



அன்வர் நௌஷாத் - 
தென்கிழக்கு பல்கலைக்கழகம் இலங்கை பல்கலைக்கழகங்களில் UI Greenmetric Ranking 2020 இன் தரப்படுத்தலில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இந்த தரப்படுத்தலில் பங்குபற்றிய 922 பல்கலைக்கழகங்களில் உலகளாவிய ரீதியில் 331 ஆம் இடத்தையும் இலங்கையில் முதலாம் இடத்தையும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் பெற்றுகொண்டமை குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
இலங்கையில் உள்ள ஆறு பல்கலைக்கழகங்கள் இந்த தரப்படுத்தலில் பங்குபற்றியபோதும், எமது பல்கலைக்கழகம் 5,975 புள்ளிகளைப் பெற்று இந்த இடத்தைப் பெற்றிருப்பதோடு "Silver Ranking" எனும் தரத்தையும் அடைந்திருக்கிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :