ஜனாஸா எரிப்புக்கு எதிராக தந்தையினதும் தனையனினதும் மனதை நெகிழ வைக்கும் கவனயீர்ப்பு நடைபாதை!

சர்ஜுன் லாபீர், 
எஸ்.அஷ்ரப்கான்-

னாஸா எரிப்புக்கு எதிராக எட்டு வயது சிறுவனும் அவரது தந்தையும் கவனயீர்ப்பு நடைபாதை ஒன்றினை கல்முனையில் இருந்து சாய்ந்தமருது வரை இன்று திங்கட்கிழமை காலை 9.30 க்கு கல்முனை பிரதேச செயலகத்தில் இருந்து ஆரம்பமாகி சாய்ந்தமருது வரை சென்றது

கொரோனாவினால் மரணமடைகின்ற முஸ்லிம்களின் ஜனஸாக்களை அநியாயமாகவும், பலாத்காரமாக எரிக்காமல் நல்லடக்கம் செய்யக்கோரும் மகஜரினை கல்முனை பிரதேச செயலாளரிடம் கையளித்து விட்டு நடைபாதை ஆரம்பமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :