முடக்கப்பட்டிருக்கும் அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற “கவன் சீலைப்போராட்டம்”

எம்.ஏ.ஷீனத்-

கொ
ரோனா என்னும் கொடூரத்தால் மரணிக்கும் முஸ்லீம் ஜனாஸாக்களை எரிப்பதை கண்டித்தும், இனியும் எரிக்காதீர்கள் முஸ்லீம் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி தாருங்கள் என்று கோரும் நோக்கில் "கவன் சீலை போராட்டம்" என்ற தொணியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹீர் மெளலானாவினால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட கவன்சீலை கட்டும் அமைதிப்போராட்டம் இலங்கையில் பல பாகங்களிலும் இடம்பெற்றுக்கொண்டிருக்கினறன.

குறித்த கவன் சீலை போராட்டத்தில் கொரோனாவின் உச்சம் கடந்த 16 நாட்களாக முடக்கப்பட்டிருக்கும் அட்டாளைச்சேனை மக்களும் இதில் பங்கெடுத்து தங்களின் வீடுகளில் இருந்தவாறு வீட்டு கேற்றுகளில் வெள்ளைச்சீலையைக் கட்டி தங்களுடைய ஆதங்கங்களையும் தெரிவித்தமை காணக்கிடைத்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :