அக்கரைப்பற்று டீன்ஸ் வீதியைச் சேர்ந்த றொசான் பாத்திமா ஹன்பா தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 179 புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்துள்ளார். அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரியில் கல்வி கற்றுவரும் இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றும் எம்.ஜி. றொசான், ஆசிரியை எம்.எஸ். பாத்திமா இஹ்ஸானா ஆகியோரின் புதல்வியாவார்.
புலமைப்பரிசில் பரீட்சையில் றொசான் பாத்திமா ஹன்பா சித்தி
அக்கரைப்பற்று டீன்ஸ் வீதியைச் சேர்ந்த றொசான் பாத்திமா ஹன்பா தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 179 புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்துள்ளார். அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரியில் கல்வி கற்றுவரும் இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றும் எம்.ஜி. றொசான், ஆசிரியை எம்.எஸ். பாத்திமா இஹ்ஸானா ஆகியோரின் புதல்வியாவார்.
0 comments :
Post a Comment