உச்சநீதிமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் வழக்கு பதிவு அறையில் இருந்த விசாரணை ஆவணங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment