கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிங்களின் (ஜனாஸாக்களை ) எரிப்பதை கண்டித்து நல்லடக்கம் செய்ய அனுமதியளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நாட்டில் பல்வேறு கவனயீர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது.
இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் கவனயீரப்பு போரட்டமொன்று நேற்று வெள்ளிக்கிழமை(18) இடம்பெற்றது .
பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து ஜனாஸா எரிப்புக்கு எதிரான கண்டன பாதாதைகளை எந்தியவாறு சுகாதார நடைமுறைகை பின்பற்றி
கண்டன நடவடிக்கையில் ஈடுபட்டனர் .
இதன் போது கிழக்கு
மாகாண சபை முன்னாள்
உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் அவர்களும் கலந்து கொண்டார்.
0 comments :
Post a Comment