கிழக்கு மாகாண இன்றைய CoViD-19 நிலைமை.



ன்று 11.38 மணியளவில் கிழக்கு மாகாணத்தில் மொத்தம் 552 பேர் தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்
இதில் 417 பேர் கல்முனை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட 13 சுகாதார உத்தியோகத்தர் பிரிவுகளில் மாத்திரம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒரு மரணம் சம்மாந்துறை வயோதிபர் என பதிவாகியுள்ளது.

KALMUNAI 417
-----------------
Kalmunai North 5
Kalmunai South 11
Sainthamaruthu 17
Karaithivu 2
Ninthavur 2
Addalaichenai 51
Akkaraipattu 273
Alayadivembu 18
Thirukkovil 9
Pottuvil 8
Sammanthurai 8
Navithanveli 2
Irakkamam 11
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :