அ
ட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் கொவிட் - 19 தனிமைப்படுத்தல் பிரதேசங்களுக்கு வழங்கப்படும் அரசாங்க நிவாரண செயற்பாடுகளில் குறைகள் இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள் ஆகவே அது சம்மந்தமாக நாம் பேச வேண்டியுள்ளது என ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர் ஏ. சீ.எம். சமீர் இன்று ஊடகவியலாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து வெளியிடுகையில்:

அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் பெரும்பாலும் அன்றாட வருமானத்தில் வாழ்ந்து பழகிய மக்களை பெரும்பான்மையாக கொண்ட பிரதேசமாகும்.
அம்மக்கள் தனிமைப்படுத்த ல் ஊரடங்கு காரணமாக பெரிதும் கஷ்டமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் இந்நிலமையில் மக்களின் தேவைகளை நிறைவேற்ற இயன்றளவு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய கடப்பாடு எல்லோருக்கும் உள்ளது.
இந் நிலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டு வரும் நிவாரணப் பொதிகள் தரமற்றவையாக அத்துடன் பெறுமதிக்கான அளவீடும் குறைந்த நிலையில் உள்ளது என மக்களால் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

எனவே இவ்விடயத்தில் அதிகாரிகள் மிக நிதானமாக செயற்பட வேண்டும். அத்துடன் நுகரும் எழை மக்களின் தேவைகளை நிறைவேற்ற அரசு அளிக்கும் உதவிகளை துஷ்பிரயோகம் செய்யாமல் பகிர்ந்தளிக்க வேண்டியது மிக இன்றியமைாதது ஆகும்.
அத்துடன் சுமார் 16 நாட்களாக முடக்கப்பட்டிருக்கும் மக்களில் உண்ணவும் வசதியின்றி ஏராளமானோர் உள்ளனர் அவர்களை சரியாக இனங்காணப்பட்டு குறித்த நிவாரணப்பொதிகள் வழங்கப்பட வேண்டியது இக்காலத்தின் கட்டாயம் என்றும் தெரிவித்தார்.
அன்புக்குரிய அட்டாளைச்சேனை வாழ் மக்கள் அனைவரும் மிக பொறுப்புணர்வுடன் வாழ வேண்டிய தருணம் இதுவாகும். சுகாதார கட்டுப்பாடுகளை பேணி நடந்து நம்மையும் வீட்டையும் நாட்டையும் காப்போம் என தனது கருத்தில் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment